முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

LPG Gas Cylinder Price | மார்ச் மாதம் முதல் நாளான இன்று சமையல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 • 15

  ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

  இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 25

  ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

  அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

  இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ₹50 உயர்ந்து 1118.50 க்கு விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.351 அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,917 ஆக இருந்த சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.2268 ஆக உயர்ந்து விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  ரூ.351 விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. அதிரடி ரேட் அதிகரிப்பால் வணிகர்கள் ஷாக்!

  ஹோட்டல் மற்றும் தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் தேநீர், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அச்சமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  MORE
  GALLERIES