சமையல் எரிவாயு மீதான விலை ஒவ்வெரு மாதத்தின் முதல் நாளில் மாற்றி அமைக்கப்படும்.
2/ 6
மே மாதம் சென்னையில் 14.2 கிலோ மதிப்பிலான மானிய விலை சிலிண்டர் 484.02 ரூபாய்க்கு விற்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
3/ 6
14.2 கிலோ எடைக் கொண்ட மானிய விலை சிலிண்டர் கொல்கத்தாவில் 499.29 ரூபாய் எனவும், டெல்லியில் 496.14 ரூபாய் எனவும், மும்பையில் 493.86 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது.
4/ 6
சென்னையில் மானியமில்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை 6 ரூபாய் உயர்ந்து 728 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5/ 6
மானியமில்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை கொல்கத்தாவில் 738.50 ரூபாய் எனவும், டெல்லியில் 712.80 ரூபாய் எனவும், மும்பையில் 684.50 ரூபாயாகவும் உள்ளது.
6/ 6
கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ கமர்ஷியல் சிலிண்டர் விலை 22.5 ரூபாய் உயர்ந்து சென்னையில் 1,405.45 ரூபாயாக உள்ளது.