முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

UPI : பிஐ வசதி கொண்ட வங்கிகளில் பெயர்களை பட்டியலிடுகிறோம். நீங்கள் நேரடியாக வங்கிகளின் யூபிஐ-ஐ பயன்படுத்தலாம்

  • 16

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

    வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் நீண்ட ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது தான் இந்த UPI. அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு. யுபிஐ (UPI) என்றால் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payment Interface (UPI)).

    MORE
    GALLERIES

  • 26

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

    ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற இது அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

    யுபிஐ மூலம் பணம் செலுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் BHIM முக்கியமானது, இது NPCI ஆல் உருவாக்கப்பட்டது, மேலும் சில தனியார் ஆப்ஸ்களிளும் இத்தகைய பேமெண்ட்டுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, அமேசான் பே (Paytm, PhonePe, Google Pay, Amazon Pay) போன்றவை மக்களிடையே பிரபலமானவை. வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்க.

    MORE
    GALLERIES

  • 46

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

    மேலும் சில ஆப்கள் UPI பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை, Amazon Pay,bajaj finserv direct ltd, Bajaj Markets,cointab, CRED, fave, goibibo, Googlepay, Groww,Jupiter money, makemytrip,Mobikwik, Phonepe, samsung pay,slash, slice,superpay,timepay,tvam, ultracash, whatsapp, yuvapay

    MORE
    GALLERIES

  • 56

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

    எனக்கு யூபிஐ செயலிகள் மீதே நம்பிக்கையில்லை. எதுவாக இருந்தாலும் வங்கி தொடர்பு மட்டுமே என நினைக்கிற ஆளா நீங்கள்? அப்படியானால் யூபிஐ வசதி கொண்ட வங்கிகளில் பெயர்களை பட்டியலிடுகிறோம். நீங்கள் நேரடியாக வங்கிகளின் யூபிஐ-ஐ பயன்படுத்தலாம்

    MORE
    GALLERIES

  • 66

    கூகுள் பே, போன்பே, பேடிஎம் மீது நம்பிக்கை இல்லையா..? நேரடியாக உங்க வங்கிகளின் ஆப்களிலும் UPI வசதி.. இதோ லிஸ்ட்!

    வங்கிகளின் விவரம்:
    Axis Bank, Bank of Baroda, Bank of india, Bank of Maharashtra, Canara Bank,Catohlic Syrian Bank, Central Bank of india, DBS DigiBank,Federal Bank, HSBC,ICICI, IDBI Bank, Indian Bank, Indian Overseas Bank, Indusind Bank, Karnataka Bank, Karur vysya Bank, kotak mahindra Bank, punjab national Bank, RBL Bank, South Indian Bank, state Bank of india, TJSB Bank,UCO Bank, Union Bank of india, Yes Bank, city union Bank, Jammu and kashmir Bank,Equitas Small Finance Bank, airtel payments Bank,fina payments Bank,paytm payments Bank, bandhan Bank, jio payments Bank, dhanlakshmi Bank,india post payements Bank, ESAF small financ Bank, AU small finance Bank, NSDL payements Bank, Cosmos Co-op Bank, SBM Bank,utkarsh small finance Bank, the surat peoples co-op Bank,jana small finance Bank,tamilnadu mercatile Bank, citi retail

    MORE
    GALLERIES