முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

Link PAN : அனைத்து முதலீட்டாளர்களும் மார்ச் 31க்குள் ஆதார்-பான் கார்டு இணைத்துவிட வேண்டும் என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி தெரிவித்துள்ளது

  • 16

    பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

    நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான்(PAN) எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த பான் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

    இந்நிலையில்தான் அனைத்து முதலீட்டாளர்களும் மார்ச் 31க்குள் ஆதார்-பான் கார்டு இணைத்துவிட வேண்டும் என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி தெரிவித்துள்ளது

    MORE
    GALLERIES

  • 36

    பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

    இந்த மாத இறுதிக்குள் ஆதார் - பான் இணைக்காவிட்டால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மட்டுமின்றி பங்குகளை வாங்க விற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

    இந்த ஆதார் - பான் இணைக்கவிட்டால் பங்குச்சந்தை பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படும் என்றும், பான் கார்டு இணைக்காத முதலீட்டாளர்களுக்கு தொடர் சிக்கல்கள் உண்டாகும் என்றும் தெரிவித்துள்ளது

    MORE
    GALLERIES

  • 56

    பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

    பங்குச்சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் பான் கார்டுகளை மையப்படுத்தி இருப்பதால் இந்த உத்தரவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது

    MORE
    GALLERIES

  • 66

    பங்குச்சந்தை முதலீட்டுக்கு ஆபத்து.. பான் கார்டு - ஆதார் இணைப்பு குறித்து முக்கிய எச்சரிக்கை!

    வருமான வரித்துறையும் பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31ம் தேதியை காலக்கெடுவாக வைத்துள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அதன்படி அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர். எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.

    MORE
    GALLERIES