முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

LIC : எல்ஐசி வழங்கும் பல்வேறு திட்டங்களில் ஒன்றுதான் எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி. இந்த பாலிசி மிகக்குறைவான பண முதலீடு மூலம் சிறந்த பலனை வழங்குகிறது.

 • 16

  தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

  இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐ சி பல்வேறு பாலிசிகள், பல்வேறு திட்டங்கள் என எல்ஐ சி இந்தியா முழுவதும் பயனாளர்களை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

  எல்ஐசி வழங்கும் பல்வேறு திட்டங்களில் ஒன்றுதான் எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி. இந்த பாலிசி மிகக்குறைவான பண முதலீடு மூலம் சிறந்த பலனை வழங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

  எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி மூலம் மாதம் ரூ.1358 செலுத்தினால் நீங்கள் 35 வருடத்தில் ரூ25 லட்சத்தை பெறலாம். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.45 என்ற வீதம் வருடத்துக்கு ரூ.16300 என செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

  இந்த பாலிசியை உருவாக நீங்கள் ஆதார், வங்கி அக்கவுண்ட், செல்போன் நம்பர், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

  ஜீவன் ஆனந்த் பாலிசிதாரர் பாலிசி நடைமுறையில் இருக்கும்போது இறந்துவிட்டால் அவர் குறிப்பிட்ட நாமினிக்கு 125% வருமானம் கிடைக்கும்.இது தவிர பாலிசியின் போனஸ் பலன்களையும் பெறலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  தினமும் ரூ.45 முதலீடு போதும்.. ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம் . எல்ஐசி வழங்கும் சூப்பரான திட்டம்!

  இந்த திட்டத்தில் ரூ.1 லட்சம் காப்பீட்டுத்தொகையும் உள்ளது. அதேநேரத்தில், ஜீவன் ஆனந்த் பாலிசியில் முதலீடு செய்வது எந்த வரி விலக்குகளையும் அளிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

  MORE
  GALLERIES