இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி... சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம்
Sensex | தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. இதனால், முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
2/ 5
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
3/ 5
இதேபோல, தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. இதனால், முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
4/ 5
அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், 8.1 சதவீதமாக குறையும் என்ற கணிப்பைவிட அதிகமாக உள்ளது.
5/ 5
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 77 ரூபாய் 58 காசுகள் என்ற அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்காரணமாக, பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
15