முகப்பு » புகைப்பட செய்தி » வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்தன

  • 15

    வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

    வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

    MORE
    GALLERIES

  • 25

    வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

    வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் அதிகரித்து, 35, 171 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    MORE
    GALLERIES

  • 35

    வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

    அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 94 புள்ளிகள் அதிகரித்து 10,383 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    MORE
    GALLERIES

  • 45

    வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

    ஆட்டோமொபைல், எனர்ஜி, நிதி சேவைகள், எம்எம்சிஜி துறைகள், ஐ.டி., ஊடகம், உலோகம், பார்மா, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் துறைகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயத்தை அளித்தன.

    MORE
    GALLERIES

  • 55

    வாரத்தின் கடைசி நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த பங்குச்சந்தை...

    இந்த வாரத்தின் தொடக்கத்தில் பங்குசந்தைகள் ஏறுமுகத்தில்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES