உதாரணமாக, 30 லட்சம் ரூபாய் வீடு என்றால், அதிகபட்ச கடன் தொகையாக 90 சதவிதம் வங்கிகள் கொடுக்கும், மீத தொகையை, அந்த வீட்டை வாங்குபவர் முன்பணமாக, அவரின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இதுவே அந்த வீட்டின் விலை 30 முதல் 75 லட்சம் ரூபாய் வரை என்று வைத்து கொண்டால், 80 சதவிதம் தொகை தான் வங்கிகள் கடனாக கொடுக்கும்.