முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

உங்கள் முழு கடன் வாங்கும் திறனையும் பயன்படுத்தினால் நீங்கள் அதிக கடன் வாங்குபவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் CIBIL SCORE குறையும்.

  • 15

    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

    கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க வேண்டும் என்றால், எந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்? என்ற விவரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 25

    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

    உங்களுடைய மொத்த கடன் அளவு. உதாரணத்திற்கு, 30,000 சம்பளம் வாங்குகிறவர் என்றால், மாத தவணையாக அதிகபட்சம் ரூ.14,000 செலுத்துகிற அளவிற்கு கடன் வாங்கலாம். 30,000 சம்பளத்தில 25,000 அளவிற்கு, மாத தவணை செலுத்த கடன் வாங்கினால் உங்களின் CIBIL SCORE குறையும்.

    MORE
    GALLERIES

  • 35

    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

    கடன்களில் 2 வகை . secured loan, unsecured loan. Secured loan என்பது வீட்டுகடன், வாகன கடன் போன்றவை.. Unsecured loan என்பது, credit card கடன், personal loan போன்றவை. இவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். Secured loan அதிகம் இருப்பது உங்களுக்கு நல்லது.

    MORE
    GALLERIES

  • 45

    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

    அதிக கடன், அதிக கிரெடிட் கார்டுகள், குறுகிய காலத்துல, அதிக கடன் வாங்குவது, கிரெடிட் கார்டு அப்ளை செய்வது, விண்ணப்பித்த பிறகு ரிஜெட்க் ஆவது போன்றவைகளால் சிபில் ஸ்கோரை பாதிக்கப்படும். இதை எல்லாம் குறைத்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 55

    உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி..? உங்களுக்கான வழிமுறைகள்

    கடன் அளவை பயன்படுத்துதல்: உதாரணத்திற்கு உங்க credit card limit, 50,000 என்றால் 50 ஆயிரத்தையும் தொடர்ந்து முழுவதுமாக பயன்படுத்துவது. இது நீங்கள் அதிக கடன் வாங்குபவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். சிபில் ஸ்கோர் அதிகரிக்க முழு Credit Limitயையும் பயன்படுத்த கூடாது.

    MORE
    GALLERIES