தனிநபர் மட்டும் இல்லாமல் அரசுக்கும் பான் எண் முக்கியமான ஒன்று. வருமான வரித் துறை அளிக்கும் 10 இலக்க பான் பிளாஸ்டிக் கார்டில் அச்சிடப்பட்டு இருக்கும்.
2/ 7
வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமான சேவைகளுக்கு பான் தேவை என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.
3/ 7
புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
4/ 7
மேலே குறிப்பிட்டுள்ள இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில் ‘Application Type’ -> ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.
5/ 7
பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்த உடன் அளிக்கப்படும் டோக்கன் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த டோக்கன் எண் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும்.
6/ 7
தற்போது பான் கார்டு பெயர் ஆதார் கார்டில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது. எனவே ஆதார் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் திருத்தம் செய்ய வேண்டிய விவரங்களை எல்லாம் அளித்த பிறகு, அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.
7/ 7
இந்தப் படிகளை எல்லாம் முடித்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து 110 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தினால் பான் கார்டு திருத்தம் செய்யப்பட்டு உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். இதுவே வெளிநாட்டு முகவரி என்றால் 1,020 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
17
பான் கார்டில் பிழையா? 2 நிமிடத்தில் ஆன்லைனில் திருத்தலாம்.. இதோ வழிமுறைகள்!