Home » photogallery » business » HOW TO BOOK A TRAIN TICKET IN GOOGLE PAY APP

கூகுள் பே ஆப்-ல் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் பல்வேறு வகையில் ரயில் டிக்கெட் புக்கிங் சேவையை வழங்கி வருகிறது. அதில் மிகவும் பிரபலமான ஒன்று இந்தியன் ரயில்வேஸ் கேட்டரிங் டூரிசம் கார்ப்ரேஷன் (ஐஆர்சிடிசி) இணையதளம்.