முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » 3 மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையளார்களுக்கு எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு!

3 மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையளார்களுக்கு எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு!

  • 14

    3 மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையளார்களுக்கு எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு!

    மூன்று மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாத கடன் தவணைத் தொகையுடன் 3.35 சதவீதம் வட்டியையும் சேர்த்து ஜூன் மாதத்தில் செலுத்த வேண்டும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    3 மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையளார்களுக்கு எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு!

    கொரோனாவால் வங்கிகள் மற்றும் இந்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தவணைத் தொகை செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு பிறகு செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது.

    MORE
    GALLERIES

  • 34

    3 மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையளார்களுக்கு எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு!

    3 மாத காலம் அவகாசம் கொடுக்கும் வங்கிகள் மாத தவணையை மீண்டும் எப்படி வசூலிக்கும், அதற்கு வட்டி எதும் விதிக்கப்படுமா என்று பல சந்தேககங்கள் எழுந்தன.

    MORE
    GALLERIES

  • 44

    3 மாத அவகாசம் எடுக்கும் கிரெடிட் கார்டு வாடிக்கையளார்களுக்கு எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு!

    இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 3 மாத கடன் தவணை செலுத்துவதை தள்ளிப் போட்டால் ஒவ்வொரு மாதத்திற்கும் 3.35 சதவீத வட்டியுடன் ஜூன் மாதத்தில் கடன் தவணைத் தொகையை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES