முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

Gold karat | என்னென்ன ரகத்தில் தங்கத்தின் கேரட்டுகள் உள்ளன என்பது குறித்து காணலாம்.

 • 15

  நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

  தங்கநகை வாங்கும்போது, 916 நகையா என்று பார்த்து வாங்குங்கள் என்று விளம்பரம் செய்வதை பார்த்து இருப்போம். அந்த 916 என்றால், நீங்கள் வாங்கும் தங்க நகையில்,  91.6 % தங்கம், மீதம் இருப்பது மற்ற உலோகங்கள் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 25

  நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

  அதாவது 22 கேரட் தங்கத்தில் 91.6% தான் தங்கம் இருக்கும். 916 என்று போட்டு இருந்தால், அதில் 91.6 சதவிதம் தங்கம் இருப்பது உறுதி செய்யப்படுவதாக அர்த்தம். இப்படி எனென்ன ரகத்தில் தங்கத்தின் கேரட்டுகள் உள்ளன என்பது தெரியுமா.

  MORE
  GALLERIES

 • 35

  நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

  24 கேரட் தங்கம் என்பது 99.9% தங்கம், 22 கேரட் தங்க நகையில் 91.6% தங்கம். இது சாதாரண தங்க நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

  18 கேரட் தங்க நகையில் 75% தான் தங்கம் இருக்கும். கல் வைத்த நகைகளை செய்ய, உதாரணமாக வைர நகைகள் எல்லாம் 18 கேரட்டில் தான் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 55

  நகை வாங்க போறப்போ இதை கவனிச்சிருக்கீங்களா? - 916 நகையும் முழு தங்கம் இல்லையா?

  14 கேரட் தங்க நகையில் 58.5% தங்கம். 10 கேரட் தங்க நகையில் 41.7% மட்டுமே தங்கம். 8 கேரட் தங்க நகையில்  33.3 % தங்கம் மட்டுமே இருக்கும்.

  MORE
  GALLERIES