முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

கடன் பெருவதற்கு சிபில் ஸ்கோர் முக்கியமாக உள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திரும்பி செலுத்துபவர்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொண்டு வைத்திருப்பது நல்லது.

 • 15

  நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

  வாங்கிய கடனை எல்லாம் சரியாகத் தான் செலுத்தி வருகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இருந்தாலும், நீங்கள் கடன் வலையில் சிக்கும் வாய்ப்புகள் அதிகமாகத் தான் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

  அதைத் தெரிந்து கொள்ள, உங்கள் சிபில் ஸ்கோரை கவனிக்கவும். சிபில் குறைந்து வருவதும் ஒருவர் கடன் சிக்கலில் சிக்கப்போகிறார் என்பதற்கான அறிகுறிதான்.

  MORE
  GALLERIES

 • 35

  நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

  உங்கள் சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், உங்கள் கடன் வாங்கும் தகுதி நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அது குறையத் தொடங்குகிறது எனில், இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் கடன் சிக்கலில் மாட்ட வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 45

  நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

  கிரெடிட் கார்டில் பணம் எடுத்தால் என்ன ஆகும் என்று பலருக்குக் கேள்வி எழுகிறது. ஒருவர் கிரெடிட் கார்டில் பணம் எடுத்துச் செலவு செய்கிறார் எனில், அவர் நிச்சயம் கடன் சிக்கலில் இருக்கிறார் என்று அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 55

  நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்... சிபில் ஸ்கோரை செக் பண்ணுங்க..!

  பணத்தேவைக்கு கிரெடிட் கார்டில் பணம் எடுக்கும் வரை வந்து விட்டீர்கள் என்றால், கடன் வலை உங்கள் அருகில் வந்து விட்டது என்று அர்த்தம். எனவே சிபில் ஸ்கோரை கவனமாகக் கையாண்டு தேவைக்கு மட்டும் கடன் பெறுவது நல்லது.

  MORE
  GALLERIES