கடந்த வருடங்களில் இல்லாதா அளவிற்குத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5000 கடந்து சென்றுள்ளது. மேலும் ஒரு சவரன் 45 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளது.
2/ 7
கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,690 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 45,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3/ 7
வெள்ளி விலை ஒரே நாளில் 2 ரூபாய் 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 70 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 2,900 ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
4/ 7
அமெரிக்காவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்த இருப்பதும், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதும் தங்கத்தின் விலையேற்றத்துக்குக் காரணமாக உள்ளது.
5/ 7
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இரண்டு விழுக்காடு வரை ஏறியுள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2 ஆயிரத்து 22 டாலர் வரை உள்ளதால், அதன் எதிரொலியாக இந்தியாவிலும் உயர்ந்துள்ளது.
6/ 7
உலகப் பொருளாதார மந்த நிலை மற்றும் பின்லாந்து நேட்டோவில் இணைந்துள்ளதன் எதிரொலியாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தங்க நகை விற்பனையாளர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார்.
7/ 7
தங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையே விலை உயர்விற்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறினர். இதனிடையே தங்கம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இதுதான் காரணம்... வணிகர்கள் சொல்லும் தகவல்..!