முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

Google Pay : பிரபல பணப்பரிவர்த்தனை செயலியான கூகுள் பே-வில் புதுவிதமான மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

  • 17

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    பிரபல பணப்பரிவர்த்தனை செயலியான கூகுள் பே-வில் புதுவிதமான மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    தேநீர் கடைகள் தொடங்கி உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள், ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் என கூகுள் பே செயலி, வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

    MORE
    GALLERIES

  • 37

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    லட்சக்கணக்கானோர் தினந்தோறும் கூகுள் பே வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வரும் நிலையில், ஒருசிலர் நூதன முறையில் மோசடியில் இறங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    அதன்படி, கூகுள் பே செயலியின் மூலம் ஒருவரது எண்ணுக்கு அல்லது UPI ID-க்கு வேண்டுமென்றே தவறுதலாக பணத்தை அனுப்பும் மோசடி நபர்,தாம் தவறுதாக பணம் அனுப்பிவிட்டதாகக் கூறி மீண்டும் அந்த பணத்தை அவரது எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார்.

    MORE
    GALLERIES

  • 57

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    அப்படி பணத்தை நாம் திருப்பி அனுப்பும்பட்சத்தில் நமது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    இதனால், தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக யாரேனும் அலைபேசியில் தொடர்புகொண்டால், உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக பெற்றுக்கொள்ளுமாறு கூற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 67

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
    உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டுமே UPI பின்னை பதிவிட வேண்டும். மற்றொருவரிடம் இருந்து பணத்தை பெற UPI பின்னை பதிவிட வேண்டியதில்லை
    யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும். பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது

    MORE
    GALLERIES

  • 77

    கூகுள் பே உஷார்... பணத்தை திருடும் புது மோசடி.. போலீசார் கொடுத்த UPI எச்சரிக்கை!

    UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு யாருடனும் பகிர கூடாது
    UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை
    தெரியாத அல்லது அறிமுகம் இல்லாத நபர் கேட்கும்போது நம்முடைய UPI ஐ ஷேர் செய்வது அல்லது தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நமது போனுக்கு எதாவது sms வந்தால் அதனை தவிர்க்க வேண்டும்

    MORE
    GALLERIES