முகப்பு » புகைப்பட செய்தி » கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

கையில் 50 ரூபாய் இருந்தால் போதும் தங்கம் வாங்கலாம். எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

 • 15

  கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

  ஒரு கிராம் தங்கம் 5000 ரூபாய், விலை ஏறிட்டே இருக்கு, விலை குறைவாக இருந்தா முதலீடு செய்து இருக்கலாமே என்ற எண்ணம், உங்களுக்கு இருக்கா?
  இன்றைய தேதிக்கு உங்க கையில் 49 ரூபாய் இருந்தால் போது ஒரு மில்லிகிராம் தங்கம் வாங்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 25

  கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

  அது தான் goldbees.பங்குச்சந்தையில் எப்படி பங்குகள் வாங்கி விற்க முடியுமோ, அதே போல், தங்கத்தை வாங்கி விற்க முடியும். நகை கடையில் வாங்குவது போல், PHYSICAL GOLD ஆக இல்லை. டிமேட் கணக்கில் வாங்கி வைத்து கொள்ளலாம், எப்போது வேண்டுமோ விற்றுவிடலாம்.

  MORE
  GALLERIES

 • 35

  கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

  இப்போதைய விலையில், goldbees என்பது 49 ரூபாய். அதாவது 100 யூனிட் goldbees என்பது சுமார் ஒரு கிராம் தங்கத்திற்கு சமம்.

  MORE
  GALLERIES

 • 45

  கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

  தங்கம் விலை அதிகரித்தால், இந்த goldbees விலை அதிகரிக்கும், தங்கம் விலை குறைந்தால், goldbees விலை குறையும்.

  MORE
  GALLERIES

 • 55

  கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

  எப்போது தங்கம் வேண்டுமோ, பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்து பணத்தை பெறுவது போல், இந்த goldbeesஐ விற்பனை செய்து பணத்தை வாங்கி கொண்டு உங்களுக்கு தேவையான நகையை வாங்கி கொள்ளலாம்.

  MORE
  GALLERIES