பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் வெள்ளி விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது. இதனால் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து