இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது
2/ 5
பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ. 5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது
3/ 5
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 1 குறைந்து இன்று 5612 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 8 ரூபாய் வரை குறைந்து 44,896 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4/ 5
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.1 குறைந்து 5250 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 8 ரூபாய் வரை குறைந்து 42000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/ 5
வெள்ளி விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. கிராம் வெள்ளி 60 பைசா உயர்ந்து, கிராம் வெள்ளி ரூ.70.60 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15
தங்கம் விலை சரிவு.. குறையும் ரேட்டால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி!