முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

Gold silver Rate : சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் இன்று 6வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

  • 14

    விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் இன்று 6வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

    பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 45 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 6 நாட்களாக தினசரி சற்று தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

    அந்த வகையில், 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து 5,280 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் வரை குறைந்து 42,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    விலை சரிந்த தங்கம்.. இன்று நகை வாங்கினால் செம லாபம்!

    வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 71.80 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 71,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES