முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

 • 15

  தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது

  MORE
  GALLERIES

 • 25

  தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

  பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ. 5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 35

  தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 3 குறைந்து இன்று 5602 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 24 ரூபாய் வரை குறைந்து 44,816 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து 5240 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 24 ரூபாய் வரை குறைந்து 41,920 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  தங்கம் விலை குறைவு.. மீண்டும் சரிவில் நகை ரேட்.. இன்றைய நிலவரம்!

  வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. கிராம் வெள்ளி ரூ.70 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES