முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

Gold silver Rate: கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இரு தினங்களாக ஏற்றம் கண்டு வருகிறது

 • 15

  தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து 2360 ரூபாய் குறைந்தது.

  MORE
  GALLERIES

 • 25

  தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

  தொடர்ந்து ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை 2 நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது

  MORE
  GALLERIES

 • 35

  தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8 அதிகரித்து இன்று 5605 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 64 ரூபாய் வரை அதிகரித்து 44,840 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8 அதிகரித்து 5243ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 64 ரூபாய் வரை அதிகரித்து 41944 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  தங்கம் விலை அதிகரிப்பு.. நகை ரேட் உயர்வால் ஷாக்கில் நகை பிரியர்கள்!

  வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து 70.00 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES