முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

Gold silver rate : ஒரு வாரமாக குறைந்த வந்த தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது

  • 15

    மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது

    MORE
    GALLERIES

  • 25

    மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

    இந்த மாதத்தில் இல்லாத அளவு நேற்று ஒரு கிராம் ரூ. 5201 என விற்பனையான தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது

    MORE
    GALLERIES

  • 35

    மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6 அதிகரித்து இன்று 5,569 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 48 ரூபாய் வரை அதிகரித்து 44,552 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6 அதிகரித்து 5,207 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் வரை குறைந்து 41,656 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    மீண்டும் விலை உயர்ந்த தங்கம்.. அடுத்த ரேஸை தொடங்கும் நகை ரேட்!

    வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 69.20 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 69,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES