முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

Gold silver Rate : தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது

  • 15

    விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

    தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்றம் கண்டது. ஒரு சவரன் தங்க நகை ரூ. 43,000த்தை தாண்டியது.

    MORE
    GALLERIES

  • 25

    விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

    சுபமுகூர்த்த மாதமான தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது

    MORE
    GALLERIES

  • 35

    விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து இன்று 5,692 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 40 ரூபாய் வரை குறைந்து 45,536 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து 5,330 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்து 42640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    விலை குறைந்தது தங்கம்.. வெள்ளி விலையிலும் சரிவு.. இன்றைய நிலவரம்!

    வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 72.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

    MORE
    GALLERIES