முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

Gold Silver Price : குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

  • 18

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 28

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    2022 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் நகை ரூ.37ஆயிரத்துக்கு விற்பனையானது.

    MORE
    GALLERIES

  • 38

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    இந்த நிலையில் தினம் தினம் விலையேற்றம் என்ற நிலையில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் நகை ரூ.40ஆயிரம் நெருக்கத்தில் விற்பனையானது.

    MORE
    GALLERIES

  • 48

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    சரியாக 5 வது மாதமான மே மாதம் தங்கத்தின் விலை ரூ.45ஆயிரத்தை கடந்துவிட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    மே மாதம் 5ம் தேதியான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46,200 ஆக விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 68

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்ட நிலையில் தற்போது தங்கம் விலை ரூ.46,000 கடந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் ரூ.44 அதிகரித்த நிலையில், இன்று மிண்டும் உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து 5,775 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200 ஆக விற்பனையாகிறது.18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்து 4731 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.37,848 ஆகவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000 உயர்வு.. கடந்த 5 மாதத்தில் சர்ரென உயர்ந்த நகை ரேட்!

    வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1.10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.83.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,700 எனவும் விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES