ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 19. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 19. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 24 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 168 விலை குறைந்துள்ளது.

  • News18
  • |