ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • 16

    Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான  திங்கள் விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் வாரத்தின் கடைசி நாளான  இன்றும் விலை அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5014 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5011 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 40,088-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 24 உயர்ந்து ரூ.40,112-க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 5014 விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 56

    Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 16. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.20 காசுகள் குறைந்து ரூ. 74.20-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 66