Home » photogallery » business » GOLD RATE TODAY RS 39752 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 21 APRIL 2022 VIN
Gold Rate: மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 21. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 48 விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது.
2/ 6
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4969 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4963 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6 உயர்ந்துள்ளது.
3/ 6
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 39,704-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 48 உயர்ந்து ரூ.39,752-க்கு விற்பனையாகிறது.
4/ 6
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4969 விற்பனை செய்யப்படுகின்றது.
5/ 6
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 73.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
6/ 6
நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 48 விலை உயர்ந்துள்ளது.