ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 80 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • 16

    Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான நேற்று  திங்கள்  விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4956 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4946 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 39,568-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 80 உயர்ந்து ரூ.39,648-க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4956 விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 56

    Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.30-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.60 காசுகள் அதிகரித்து ரூ. 72.90-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 66

    Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 12. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 80 விலை உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES