ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 09. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate: ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை… இன்று (ஏப்ரல் 09. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 264 விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறகத்துடனே இருந்து வந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக விலை அதிகரித்துள்ளது.
2/ 6
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4886 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 உயர்ந்துள்ளது.
3/ 6
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 39,088-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 264 உயர்ந்து ரூ.39,352-க்கு விற்பனையாகிறது.
4/ 6
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4919 விற்பனை செய்யப்படுகின்றது.
5/ 6
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 71.50 ஆக விற்கப்படுகின்றது.
6/ 6
நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 264 விலை உயர்ந்துள்ளது.
16