Choose your district
Home » Photogallery » Business
1/ 7


சென்னையில் இன்று (05.01.2021) மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 120 விலை உயர்ந்துள்ளது.
3/ 7


ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 38,728-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 120 உயர்ந்து ரூ.38,848க்கு விற்பனையாகிறது.
4/ 7


ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 74.10 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.40 உயர்ந்து ரூ. 74.50 விற்பனை செய்யப்படுகிறது.
5/ 7


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 208 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது.
6/ 7


கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே விலை அதிகரித்தலால் தங்கம் விலை 38,000 கடந்து மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.38,848-க்கு விற்பனையாகிறது.