ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை… இன்று (21 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: அதிரடியாக உயரும் தங்கத்தின் விலை… இன்று (21 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 192 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • |