ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 352 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு  ரூ. 184 உயர்ந்துள்ளது.

  • News18
  • 17

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    சென்னையில் இன்று (04.01.2021) மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 184 விலை உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    அதன்படி, இன்று மாலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 23 உயர்ந்து  ரூ. 4,815க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 38,336-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை  ரூ. 184 உயர்ந்து  ரூ.38,520க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 73.70 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை  ரூ. 0.40 உயர்ந்து  ரூ. 74.10 விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 352 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு  ரூ. 184 உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில்,  இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே விலை அதிகரித்தலால் இன்று தங்கம் விலை 38,000 கடந்து மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.38,520-க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    Gold Rate: தொடர்ந்து உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

    இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

    MORE
    GALLERIES