முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 248 விலை உயர்ந்துள்ளது.

  • 16

    Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4786 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4755 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 31 உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,040-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 248 உயர்ந்து ரூ.38,288-க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4786 விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 56

    Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ. 65.00-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 0.90 உயர்ந்து ரூ. 65.90 விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 66

    Gold Rate: மீண்டும் ரூ.38 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை… இன்று (20 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 248 விலை உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES