Choose your district
Home » Photogallery » Business
3/ 7


ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 37,416-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 24 உயர்ந்து ரூ.37,440க்கு விற்பனையாகிறது.
4/ 7


ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 69.80 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.60 உயர்ந்து ரூ. 70.40 விற்பனை செய்யப்படுகிறது.
5/ 7


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 24 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 உயர்ந்துள்ளது.
6/ 7


கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து விலை அதிகரித்ததால் தங்கம் விலை 39,000 கடந்து. பின்பு வாரத்தின் கடைசி நாட்களில் தங்கம் விலை குறைந்ததால் தற்போது 38,000 குறைவாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.37,440-க்கு விற்பனையாகிறது.