Change Language
Home » Photogallery » Business
1/ 6


சென்னையில் இன்று (21.01.2021) மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 128 விலை குறைந்துள்ளது,
3/ 6


ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 37,528-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 128 குறைந்து ரூ.37,400க்கு விற்பனையாகிறது.
4/ 6


ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 72.50 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.10 குறைந்து ரூ. 72.40 விற்பனை செய்யப்படுகிறது.
5/ 6


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 குறைந்துள்ளது.
அண்மைச்செய்தி
Top Stories
-
Tamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு -
உஷார், ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்? -
வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம் -
40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி - ராமதாஸ் -
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்?