Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?
ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 36,904-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 80 உயர்ந்து ரூ.37,056க்கு விற்பனையாகிறது.
Web Desk | January 19, 2021, 4:47 PM IST
1/ 7
சென்னையில் இன்று (19.01.2021) மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 80 விலை உயர்ந்துள்ளது,
2/ 7
அதன்படி, இன்று மாலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 4,632க்கு விற்பனையாகிறது.
3/ 7
ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 36,904-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 80 உயர்ந்து ரூ.37,056க்கு விற்பனையாகிறது.
4/ 7
ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 70.60 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.10 உயர்ந்து ரூ. 70.70 விற்பனை செய்யப்படுகிறது.
5/ 7
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
6/ 7
கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் சவரன் விலை 37,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் 37,000 கடந்து ரூ.37,056-க்கு விற்பனையாகிறது.
7/ 7
இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.