ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate | கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. மாலை நிலவரம் என்ன?

Gold Rate | கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. மாலை நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ₹ 384 உயந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ₹ 296 உயர்ந்துள்ளது.

  • News18
  • |