ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate | தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 உயர்வு - சற்று ஆறுதல் கொடுத்த வெள்ளியின் விலை!

Gold Rate | தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 உயர்வு - சற்று ஆறுதல் கொடுத்த வெள்ளியின் விலை!

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.224 விலை உயர்ந்துள்ளது.