ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 200 விலை குறைந்துள்ளது.

  • News18
  • 16

    Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4388 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4413ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

    அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 35,304-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 200 குறைந்து ரூ.35,104-க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4388 விற்பனை செய்யப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 56

    Gold Rate: சவரனுக்கு ரூ. 200 குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 23-2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

    தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 65.10 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.30குறைந்து 64.80 விற்பனை செய்யப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66