ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » Gold Rate: ரூ. 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 24, 2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: ரூ. 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை... இன்று (செப்டம்பர் 24, 2021) சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 208 விலை குறைந்துள்ளது.

  • News18
  • |