Gold Rate: சவரனுக்கு ரூ. 232 குறைந்தது தங்கத்தின் விலை.. மாலை நிலவரம் என்ன?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 232 குறைந்துள்ளது.
Web Desk | March 3, 2021, 4:21 PM IST
1/ 6
சென்னையில் இன்று (03.03.2021) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 232 விலை குறைந்துள்ளது.
2/ 6
இன்று காலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,293க்கு விற்பனையான நிலையில், தற்போது மாலை கிராமிற்கு ரூ. 29 குறைந்து ரூ. 4,264க்கு விற்பனையாகிறது.
3/ 6
அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 56 உயர்ந்து ரூ. 34,344-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை, ரூ. 232 குறைந்து ரூ.34,112க்கு விற்பனையாகிறது.
4/ 6
ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 73.00 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.20 குறைந்து ரூ. 72.80 விற்பனை செய்யப்படுகிறது.
5/ 6
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 232 குறைந்துள்ளது.
6/ 6
இந்நிலையில் இன்று தங்கத்தில் விலை குறைந்ததால் சவரன் விலை 35,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் சவரன் ரூ.34,112க்கு விற்பனையாகிறது.