சென்னையில் இன்று (18.03.2021) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 144 விலை குறைந்துள்ளது.
2/ 6
இன்று காலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,258-க்கு விற்பனையான நிலையில், தற்போது மாலை நிலவரப்படி கிராமிற்கு ரூ. 18 குறைந்து ரூ. 4,240-க்கு விற்பனையாகிறது.
3/ 6
அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 168 உயர்ந்து ரூ. 34,064-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை, ரூ. 144 குறைந்து ரூ.33,920-க்கு விற்பனையாகிறது.
4/ 6
ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 72.50 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.50 குறைந்து ரூ. 72.00 விற்பனை செய்யப்படுகிறது.
5/ 6
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 168 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 144 குறைந்துள்ளது.
6/ 6
இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் சவரன் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்ததால் சவரன் ரூ.33,920க்கு விற்பனையாகிறது.