தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 74.20 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 74,200 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 75.20 ரூபாய்க்கும் கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து 75,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.