நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் 5025 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40,200 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று காலை கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,957 ரூபாய்க்கும், சவரனுக்கு 554 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 39,656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.