யில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 728 ரூபாய் உயர்ந்து, 46 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. சர்வதேச நிலவரத்துக்கு தகுந்தபடி, இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
2/ 5
இந்நிலையில், அமெரிக்காவில் first republic என்ற வங்கி திவாகியுள்ளது.மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அமெரிக்க தலைமை வங்கி வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் அளவுக்கு உயர்த்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
3/ 5
இந்த காரணிகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேச அளவில் 2015 டாலர்களாக உயர்ந்துள்ளது.
4/ 5
இதன் அடிப்படையில், இந்தியாவில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 728 ரூபாய் உயர்ந்து, 45 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 91 ரூபாய் விலை உயர்ந்து, 5 ஆயிரத்து 706 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
5/ 5
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து, 81 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது.
15
ஒரே நாளில் ரூ.728 உயர்ந்த தங்கம் விலை... இதுதான் காரணம்... வெளியான முக்கிய தகவல்..!