சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43ஆயிரத்து 120ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
2/ 6
கிராமிற்கு 65 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5, 390 ரூபாய்க்கு விற்பனையானது.
3/ 6
இதேபோல் வெள்ளியின் விலையும் நேற்று கிராமிற்கு 2ரூபாய் 50காசுகள் உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 72ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 72ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
4/ 6
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி மற்றும் signature ஆகிய இரண்டு வங்கிகள் திவாலானதால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது.
5/ 6
இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.
6/ 6
சென்னையில் கடந்த 5 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆயிரத்து 880 ரூபாய் அதிகரித்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்
16
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,880 அதிகரிப்பு... ஒரே வாரத்தில் உச்சம் தொட்டதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!