முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

சேமிப்பு நோக்கத்தில் தேவைகளுக்காக தங்க நகை வாங்குவதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 • 16

  அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

  என்றுமே நிலையான மதிப்பு கொண்டுள்ள தங்க நகைகளை வாங்குவதில் எந்தத் தவறுமே இல்லை. ஆனால், எந்த சமயத்தில் தங்கத்தின் மதிப்பு சீரான அளவில் இருக்கும் என்று நாம் கணித்து வாங்குவதில்லை.

  MORE
  GALLERIES

 • 26

  அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

  இந்திய பாரம்பரியத்தில், அதிலும் தமிழ் கலாச்சாரத்தில் தங்க நகைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான்.

  MORE
  GALLERIES

 • 36

  அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

  சேமிப்பு நோக்கத்தில், தங்க நகை அணிய வேண்டும் என்ற ஆசையில் அல்லது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களின் தேவைகளுக்காக தங்க நகை வாங்குவதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.இந்நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, கிராம் ஒன்றுக்கு 5 ஆயிரத்து 207 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

  MORE
  GALLERIES

 • 56

  அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

  இந்த நிலையில், கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு 41,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..

  வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 70 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

  MORE
  GALLERIES