Home » photogallery » business » GOLD RATE DECREASED FROM LAST 2 WEEKS VAI

ஏறிய வேகத்தில் மளமளவென இறங்கும் தங்கம் விலை - 2022 ஆண்டில் சவரன் ₹ 60 ஆயிரத்தை தொடுமாம்

ஆபரணத் தங்கத்தின் விலை ஏறிய வேகத்திலேயே இறங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் சவரனுக்கு 3,960 ரூபாய் விலை குறைந்துள்ளது.