கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. ஜனவரி மாதம் இறுதியில் தங்கம் விலை சில நாட்கள் ஏறுவதும், சில நாட்கள் இறங்குவதுமாக இருந்து வந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மீதான வரி அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.